×

18 எம்.பி. தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவுபெற்றது!

சென்னை: 18 எம்.பி. தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவுபெற்றது. சென்னை அண்ணா அறிவாலயத்தில் திமுக வேட்பாளர் நேர்காணல் நடைபெற்று வருகிறது. இதுவரை கன்னியாகுமரி, தருமபுரி, கடலூர், திருப்பூர், ஈரோடு, சேலம், பொள்ளாச்சி தொகுதிகளுக்கு நேர்காணல் முடிந்துள்ளது.

 

The post 18 எம்.பி. தொகுதிகளுக்கான திமுக வேட்பாளர் நேர்காணல் நிறைவுபெற்றது! appeared first on Dinakaran.

Tags : Chennai ,Chennai Anna University ,Kanyakumari ,Dharmapuri ,Cuddalore ,Tirupur ,Erode ,Salem ,Pollachi ,
× RELATED தனக்குதானே பிரசவம் பார்த்த விவகாரம்;...